
கனமழை, நிலச்சரிவு: சிக்கிமில் 1,000 சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு
சிக்கிமில் கொட்டி தீர்த்த கனமழை, நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
25 April 2025 5:48 PM
காஷ்மீரில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 3 பேர் பலி
வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் மாயமான நிலையில் அவரை தேடி வருகின்றனர்.
20 April 2025 7:18 AM
இமாச்சல பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு - 6 பேர் பலி
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் இது வரை 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
30 March 2025 2:34 PM
மாலி நாட்டில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு - 48 பேர் உயிரிழப்பு
மாலி நாட்டில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
16 Feb 2025 11:21 AM
சீனாவில் நிலச்சரிவு: காணாமல் போன 30 பேரை தேடி வரும் மீட்புக் குழுவினர்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
9 Feb 2025 4:01 AM
ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
24 Jan 2025 12:03 PM
தி.மலையில் 3வது நாளாக 40 டன் எடை கொண்ட பாறையை அகற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண் சரிவின்போது மலையில் இருந்து உருண்டு வந்த 40 டன் எடை கொண்ட பாறையை அகற்றும் பணி 3-வது நாளை நடைபெற்று வருகிறது.
24 Jan 2025 6:04 AM
இந்தோனேசியா ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
23 Jan 2025 7:06 AM
இந்தோனேசியா: ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
21 Jan 2025 10:27 AM
பிரேசிலில் நிலச்சரிவு; 10 பேர் பலி
பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் வரை பலியாகி உள்ளனர்.
13 Jan 2025 10:21 AM
உத்தரகாண்டில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
பித்தோரகர்-லிபுலேக் மலைப்பாதை சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
21 Dec 2024 11:00 PM
இந்தோனேசியா: ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
9 Dec 2024 9:26 AM