பொதுமக்கள் செல்போன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்

'பொதுமக்கள் செல்போன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்'

பொதுமக்கள் செல்போன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்ற ஆஷா அஜித் கூறினார்.
23 May 2023 12:15 AM IST