சுடுகாட்டுக்கு பாதைவசதி வேண்டி  பொதுமக்கள் மனு

சுடுகாட்டுக்கு பாதைவசதி வேண்டி பொதுமக்கள் மனு

சுடுகாட்டுக்கு பாதைவசதி வேண்டி ஜமாபந்தியில் பெலகாம்பூண்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.
22 May 2023 10:42 PM IST