தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...! உயிரிழந்த மகளுக்கு கோயில் கட்டி திருவிழா நடத்தும் தந்தை!

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...! உயிரிழந்த மகளுக்கு கோயில் கட்டி திருவிழா நடத்தும் தந்தை!

தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம் எனவும் மூன்று ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் எனவும் தனுஜா அருள் வாக்கு கூறியுள்ளார்.
22 May 2023 6:18 PM IST