மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும்போது என்.எல்.சிக்காக நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும்போது என்.எல்.சிக்காக நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழகம் மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், என்.எல்.சிக்காக ஏழைகள் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 May 2023 4:21 PM IST