தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக; முதல்-அமைச்சர் நாளை சிங்கப்பூர் பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக; முதல்-அமைச்சர் நாளை சிங்கப்பூர் பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூர் செல்கிறார். தொடர்ந்து, ஜப்பானும் செல்ல இருக்கிறார்.
22 May 2023 5:10 AM IST