தஞ்சை டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் பலி

தஞ்சை டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் பலி

தஞ்சையில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பே மதுபான பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்த 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர்.
22 May 2023 4:20 AM IST