முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: கடற்கரையில் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: கடற்கரையில் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பெசன்ட்நகர் கடற்கரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
22 May 2023 4:16 AM IST