நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும்

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும்

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்படும் என்று மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்தார்.
22 May 2023 12:15 AM IST