48 மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டியை திருடி சென்ற 2 வாலிபர்கள்

48 மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டியை திருடி சென்ற 2 வாலிபர்கள்

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் லாரியில் இருந்து இறக்கும்போது 48 மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டியை திருடி சென்ற 2 வாலிபர்கள் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 May 2023 12:15 AM IST