மின்னல் தாக்கி கோவில் கோபுர சிற்பங்கள் சேதம்

மின்னல் தாக்கி கோவில் கோபுர சிற்பங்கள் சேதம்

நெமிலி அருகே கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சிற்பங்கள் சேதமடைந்தன. ஒயர்களும் தீப்பற்றி எரிந்தன.
21 May 2023 11:03 PM IST