அஸ்வின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

'அஸ்வின்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்'. இப்படத்தில் நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார்.
21 May 2023 10:15 PM IST