மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்

மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தில் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
21 May 2023 9:41 PM IST