
காஷ்மீரில் ஆளில்லா விமானம் மோதி ராணுவ வீரர் பலி
வானில் வட்டமடித்து பறந்தபோது திடீரென அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
13 April 2025 3:15 AM IST
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் பஞ்சாப்பில் பறிமுதல்
பஞ்சாப்பில் போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
25 Dec 2024 11:40 PM IST
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடி; அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் 3-வது ஆளில்லா விமானம் இதுவாகும்.
29 April 2024 8:56 AM IST
ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்து
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
25 April 2024 12:45 PM IST
கொச்சியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்து
இந்த சம்பவம் குறித்து கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 March 2024 12:12 PM IST
ஜோர்டான்: ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார்.
28 Jan 2024 11:47 PM IST
குறி தவறியது.. நைஜீரியாவில் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் பலி
போராளிகளுக்கு வைத்த இலக்கு குறிதவறிய நிலையில், துதுன் பிரி என்ற கிராமத்தின் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன.
5 Dec 2023 3:12 PM IST
ஏமனில் இருந்து சீறிப்பாய்ந்த ஆளில்லா விமானங்கள்.. செங்கடலில் வீழ்த்திய அமெரிக்க கடற்படை
சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.
23 Nov 2023 2:54 PM IST
மணிப்பூர்: விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பரபரப்பு
இம்பால் விமான நிலையத்தின் வான்வெளி கட்டுப்பாடு முழுவதும் இந்திய விமான படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
19 Nov 2023 9:28 PM IST
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!
பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 7:53 AM IST
கர்நாடகாவில் ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து..!
கர்நாடகாவில் ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
20 Aug 2023 1:17 PM IST
நாட்டிலேயே முதல் டிரோன் சோதனை மையம், தமிழ்நாட்டில் அமைகிறது..!
நாட்டிலேயே முதல் ஆளில்லா விமான (டிரோன்) சோதனை மையம், தமிழ்நாட்டில் அமைய உள்ளது.
16 Aug 2023 10:01 PM IST