சந்திரயான்-3 வெற்றி பெற 10 கட்டங்களை தாண்ட வேண்டும் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி தகவல்

சந்திரயான்-3 வெற்றி பெற 10 கட்டங்களை தாண்ட வேண்டும் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி தகவல்

சந்திரயான்-3 விண்கலம் 10 கட்டங்களை முழுமையாக தாண்டினால் தான் வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பு விஞ்ஞானி தெரிவித்து உள்ளது.
14 July 2023 10:45 PM GMT
அடுத்த மாதம் 23-ந்தேதி நிலவில் தரைஇறங்கும் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

அடுத்த மாதம் 23-ந்தேதி நிலவில் தரைஇறங்கும் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
14 July 2023 8:35 PM GMT
சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: ஜனாதிபதி வாழ்த்து

சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: ஜனாதிபதி வாழ்த்து

சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தியது.
14 July 2023 8:25 PM GMT
இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் சந்திரயான்-3 மணல் சிற்பம்..!

இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் சந்திரயான்-3 மணல் சிற்பம்..!

இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் சந்திரயான்-3 மணல் சிற்பத்தை உருவாக்கி மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அசத்தியுள்ளார்.
14 July 2023 10:57 AM GMT
சந்திரயான்-3 விண்கலம் - பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

சந்திரயான்-3 விண்கலம் - பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 July 2023 4:17 AM GMT
சந்திரயான்-3 ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் நம்பிக்கை

சந்திரயான்-3 ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் நம்பிக்கை

சந்திரயான்-3 வருகிற ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
29 May 2023 10:20 AM GMT
சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12 இல் விண்ணில் ஏவப்படும்:  இஸ்ரோ..!

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12 இல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ..!

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 12இல் விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
21 May 2023 3:10 PM GMT