சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு
நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
23 Aug 2024 9:07 AM ISTசந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தான் பயின்ற 4 கல்லூரிகளுக்கு ரூ.25 லட்சம் அளித்தார்..!
இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய 9 விஞ்ஞானிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 Nov 2023 12:42 AM ISTநிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம்
தஞ்சை ரெயில் நிலையத்தில் நிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 2:32 AM ISTஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
15 Oct 2023 5:08 AM ISTமனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி - சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்
மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி நடக்கிறது என சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார்.
8 Oct 2023 2:52 AM IST'சந்திரயான்-3', புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் மசோதா: 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் முடித்தார் பிரதமர் மோடி- அமித்ஷா
‘சந்திரயான்-3’, புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்று 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் பிரதமர் மோடி முடித்தார் என அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
30 Sept 2023 10:00 PM ISTரோவரின் சக்கரத்தில் இருந்த தேசிய சின்னம் நிலவில் பதியாததற்கான காரணம் என்ன? - இஸ்ரோ தலைவர் விளக்கம்
நிலவில் உறக்கத்தில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
24 Sept 2023 10:47 AM IST'சந்திரயான் 3' திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த பொறியாளரின் தற்போதைய நிலை..!
சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்க உதவிய ஹெச்இசி டெக்னீஷியன் இப்போது இட்லி விற்கிறார்.
19 Sept 2023 9:41 PM ISTஇது இந்தியாவின் நேரம்
விண்வெளித்துறையில் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.
10 Sept 2023 5:18 PM ISTசந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படம் - இஸ்ரோ வெளியீடு
சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
9 Sept 2023 3:22 PM ISTசந்திரயான்-3 மாதிரி செயற்கைகோள் பள்ளி மாணவர்கள் வடிவமைத்தனர்
சந்திரயான்-3 மாதிரி செயற்கைக்கோளை பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
3 Sept 2023 1:39 PM ISTநிலவில் 100 மீட்டர் பயணித்தது சந்திரயான்-3 ரோவர் - இஸ்ரோ தகவல்
சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் 100 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.
2 Sept 2023 2:14 PM IST