3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி

புதுக்கோட்டை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகளை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
21 May 2023 12:37 AM IST