சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் அருகே மாமாகுடியில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
21 May 2023 12:15 AM IST