
'ஐசி 814' வெப் தொடர் விவகாரம் - மத்திய அரசிடம் நெட்பிளிக்ஸ் விளக்கம்
‘ஐசி 814’ காந்தஹாா் ஹைஜேக் வெப் தொடர் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தில் நெட்பிளிக்ஸ் விளக்கமளித்துள்ளது.
3 Sept 2024 9:22 AM
'ஐசி 814' கந்தஹார் வெப் தொடர்: நெட்பிளிக்ஸுக்கு மத்திய அரசு சம்மன்!
‘ஐசி 814’ வெப் தொடர் குறித்து விளக்கமளிக்க நெட்பிளிக்ஸுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
2 Sept 2024 12:12 PM
"நான் கோமாளி" வெப் தொடர்: 10 வேடங்களில் ராம் நிஷாந்த்
நடிகர் ராம் நிஷாந்த் "நான் கோமாளி" வெப் தொடரின் புதிய சீசனில் நடித்திருக்கிறார்.
12 Jun 2024 8:32 AM
பரத், ரம்யா நம்பீசன் நடிக்கும் வெப் தொடர்
நடிகர் பரத், நடிகைகள் ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ஏற்கனவே வெப் தொடரில் நடித்துள்ளனர்.
15 May 2024 3:15 AM
வெப் தொடராகும் காந்தி வாழ்க்கை
இந்தி டைரக்டரான ஹன்சால் மேத்தா 'காந்தி' வெப் தொடரை இயக்குகிறார்.
22 Jan 2024 12:30 AM
தங்க கிளியே - லேபில் வெப் தொடரின் பாடல் வெளியானது..!
'லேபில்' வெப்தொடர் வருகிற 10-ம்தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
5 Nov 2023 1:12 AM
பிரபல வெப் தொடரில் நடித்த மேத்யூ பெர்ரி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
பிரண்ட்ஸ் வெப் தொடரில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்த புகழ்பெற்ற நடிகர் மேத்யூ பெர்ரி (வயது 54) காலமானார்.
29 Oct 2023 7:01 AM
லேபில்னா என்ன..? வைரலாகும் வீடியோ
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'.
26 Oct 2023 5:46 PM
அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பயணம் - கவனம் ஈர்க்கும் 'லேபில்' டிரைலர்
ஜெய் நடித்துள்ள 'லேபில்' வெப் தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.
19 Oct 2023 7:59 PM
13 வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன்- சவுந்தர்யா ரஜினிகாந்த்
சவுந்தர்யா ரஜினிகாந்த் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.
27 Sept 2023 5:38 PM
சாந்தனு, ஹன்சிகா நடித்துள்ள 'மை3' வெப் தொடர் - ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியீடு
'மை3' வெப் தொடர் செப்டம்பர் 15-ந்தேதி(இன்று) முதல் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
14 Sept 2023 8:24 PM
வாழ்க்கையை வெப் தொடராக்கும் சோனா
பிரபல கவர்ச்சி நடிகை சோனா தனது வாழ்க்கை கதையை முதலில் வெப் தொடராக எடுத்து விட்டு அதன்பிறகு சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் தற்போது இறங்கி இருக்கிறார்.
13 Sept 2023 1:45 AM