அல்லாவும் அய்யனாரும் ஒன்னு.. மிரட்டும் ஆர்யா பட டிரைலர்

அல்லாவும் அய்யனாரும் ஒன்னு.. மிரட்டும் ஆர்யா பட டிரைலர்

நடிகர் ஆர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
20 May 2023 11:18 PM IST