மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
20 Sep 2022 8:56 AM GMTசெம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
29 Aug 2022 5:01 AM GMTபூண்டி, செம்பரம்பாக்கம் உள்பட 5 ஏரிகளில் 70 சதவீதம் தண்ணீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் தற்போது 70 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
8 Aug 2022 3:31 PM GMTஅறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். அவரது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 July 2022 4:37 AM GMTசெம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவீதம் நீர் சேமிப்பு - பொதுப்பணித்துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 85 சதவீதம் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மாநகருக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 7.9 டி.எம்.சி. இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 Jun 2022 10:43 PM GMT