எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு எனக்கு உள்ளது

எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு எனக்கு உள்ளது

பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் நன்னிலம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று உள்ளேன். எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு எனக்கு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
19 May 2023 11:45 PM IST