எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள், எதையும் நம்பி விடாதீர்கள் - செல்வராகவன் அட்வைஸ்

எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள், எதையும் நம்பி விடாதீர்கள் - செல்வராகவன் அட்வைஸ்

இயக்குனர் செல்வராகவன் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
19 May 2023 10:24 PM IST