சிறப்பு திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொள்ளலாம் கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சிறப்பு திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொள்ளலாம் கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு மணமக்கள் நேரில் வராமல் காணொலி மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 May 2023 5:30 AM IST