50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது

50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது

தஞ்சையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது. 16 டன் எடை கொண்ட அந்த மரத்தை கிரேன் மூலம் 3 கி.மீ. தூரம் எடுத்து வந்து நட்டனர்.
19 May 2023 2:03 AM IST