கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு  ரூ.10 லட்சம் நிதி கொடுத்து, இந்தியாவிற்கே தி.மு.க. அரசு முன்னோடியாக இருக்கிறது- செல்லூர் ராஜூ தாக்கு

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுத்து, இந்தியாவிற்கே தி.மு.க. அரசு முன்னோடியாக இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கிண்டலாக கூறினார்.
19 May 2023 1:11 AM IST