போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறநூலகங்களுக்கு 20 தலைப்புகளில் பொதுஅறிவு புத்தகங்கள்கலெக்டர் சாந்தி வழங்கினார்

போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறநூலகங்களுக்கு 20 தலைப்புகளில் பொதுஅறிவு புத்தகங்கள்கலெக்டர் சாந்தி வழங்கினார்

தர்மபுரி மாவட்டத்தில் போட்டித்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு பொது அறிவு புத்தகங்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.பொது...
19 May 2023 12:30 AM IST