இளம் பெண் மயங்கி விழுந்து சாவு

இளம் பெண் மயங்கி விழுந்து சாவு

ராணிப்பேட்டை அருகே இளம் பெண் மயங்கி விழுந்து இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக பலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
18 May 2023 11:02 PM IST