கருணாநிதி நூற்றாண்டு விழா 2-ந் தேதி தொடக்கம் - இலட்சினை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கருணாநிதி நூற்றாண்டு விழா 2-ந் தேதி தொடக்கம் - இலட்சினை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நாளை மறுநாள் தொடங்க உள்ளது.
31 May 2023 7:03 AM GMT
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட தி.மு.க. முடிவு

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட தி.மு.க. முடிவு

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 May 2023 12:27 AM GMT
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

"கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்" - ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
21 May 2023 8:19 AM GMT
கருணாநிதி நூற்றாண்டு விழா- அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கருணாநிதி நூற்றாண்டு விழா- அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
18 May 2023 5:54 AM GMT