தேர்தல் அரசியலில் இருந்து  முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா  ஓய்வு

தேர்தல் அரசியலில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா ஓய்வு

முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நான் செய்த தவறுக்கு மக்கள் தன்னை மன்னிக்கும்படி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
18 May 2023 12:15 AM IST