பயங்கரவாத, போதை பொருள் கடத்தல் வழக்குகள்; 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

பயங்கரவாத, போதை பொருள் கடத்தல் வழக்குகள்; 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

அரியானா, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் 100 இடங்களில் பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்புடைய வழக்குகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
17 May 2023 3:52 PM IST