தமிழ்நாட்டின் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் உள்பட சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை

தமிழ்நாட்டின் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் உள்பட சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் 'கொலீஜியம்' பரிந்துரை

தமிழ்நாட்டின் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் உள்பட 2 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ‘கொலீஜியம்’ பரிந்துரை செய்துள்ளது.
16 May 2023 8:45 PM GMT