'என்னிடம் கேட்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் ஆசை' - நடிகர் பாலா
உதவி கேட்பவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என நடிகர் பாலா தெரிவித்தார்.
10 May 2024 8:08 PM ISTசீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை விமான நிலையம்: இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷிய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
28 April 2024 5:08 AM IST423 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
சேலத்தில் நடைபெற்ற விழாவில் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.
17 Oct 2023 1:33 AM ISTதேனியில்ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
தேனியில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
8 Oct 2023 12:15 AM ISTசாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்: ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை சிகிச்சைக்காக தன்னுடைய காரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் துரித நடவடிக்கை எடுத்த அமைச்சரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
30 Aug 2023 6:49 AM ISTரூ.52 ஆயிரத்து 416 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
ரூ.52 ஆயிரத்து 416 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
29 Aug 2023 12:15 AM ISTரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது
ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Aug 2023 10:51 PM ISTவிபத்தில் சிக்கிய வாலிபருக்கு உதவிய மந்திரி எம்.பி.பட்டீல்
விபத்தில் சிக்கிய வாலிபருக்கு மந்திரி எம்.பி.பட்டீல் உதவினார்.
24 Aug 2023 12:15 AM ISTகுழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்
இதயத்தில் ஓட்டை விழுந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு கலெக்டரின் உதவியால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
17 Aug 2023 9:24 PM ISTரூ.247½ கோடியில் வங்கி கடன் உதவி
ரூ.247½ கோடியில் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.
11 Aug 2023 12:22 AM ISTஉயர் கல்வியில் சேர மாணவர்களுக்கு உதவி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் சேர மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
15 July 2023 2:12 AM IST