கோழிப்பண்ணைகளில் கோடைகால தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்

கோழிப்பண்ணைகளில் கோடைகால தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோழிப்பண்ணைகளில் கோடைகால தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
17 May 2023 12:15 AM IST