கோவில் உண்டியலை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்

கோவில் உண்டியலை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்

கணியம்பாடி அருகே கோவில் உண்டியலை திருடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
16 May 2023 5:17 PM IST