
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை சிகிச்சை பிரிவு மையம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு இயன்முறை சிகிச்சை பிரிவு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
12 May 2023 9:48 AM
பிளஸ்-2 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9 May 2023 9:49 AM
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.
25 April 2023 8:07 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் இமானுவேல்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
18 April 2023 9:01 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1,175 ஏக்கர் நிலத்தை கேட்டு ஆளவந்தாரின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,175 ஏக்கர் நிலத்தை கேட்டு ஆளவந்தாரின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2023 8:23 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம் 8-ந்தேதி நடக்கிறது.
4 April 2023 9:34 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 2 நாட்கள் சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை முகாம் 29, 30-ந்தேதி நடக்கிறது.
23 March 2023 10:15 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
22 March 2023 9:35 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
21 March 2023 8:42 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 Feb 2023 9:26 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
21 Feb 2023 10:46 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
17 Feb 2023 9:29 AM