புகையிலை பொருட்கள் விற்பனை செய்த5 கடைகளுக்கு சீல் வைப்பு

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த5 கடைகளுக்கு 'சீல்' வைப்பு

கும்பகோணம், சுவாமிமலை, பட்டீஸ்வரத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
16 May 2023 1:54 AM IST