ஐவர் பூப்பந்து போட்டியில் சதர்ன் ரெயில்வே அணி முதல் இடம் பிடித்தது

ஐவர் பூப்பந்து போட்டியில் சதர்ன் ரெயில்வே அணி முதல் இடம் பிடித்தது

ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஐவர் பூப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சதர்ன் ரெயில்வே அணி முதல் இடம் பிடித்தது, பெண்கள் பிரிவில் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். பொறியியல் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
16 May 2023 12:57 AM IST