அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணியிட மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணியிட மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணியிட மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
16 May 2023 12:46 AM IST