நில அளவர் மற்றும் வரைவாளர் காலிப்பணியிடம் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு - டி.என்.பி.எஸ்.சி தகவல்

நில அளவர் மற்றும் வரைவாளர் காலிப்பணியிடம் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு - டி.என்.பி.எஸ்.சி தகவல்

நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
15 May 2023 5:50 PM IST