நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியது

நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியது

நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. அங்குள்ள பைக்காராவில் படகு சவாரி செய்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15 May 2023 12:45 AM IST