சுந்தர நாயகி அக்னீஸ்வரர் கோவிலில்  குடமுழுக்கு

சுந்தர நாயகி அக்னீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு

பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது.
15 May 2023 12:15 AM IST