வாடிவாசலில் இருந்து 655 காளைகள் சீறிப்பாய்ந்தன

வாடிவாசலில் இருந்து 655 காளைகள் சீறிப்பாய்ந்தன

அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 655 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.
14 May 2023 11:48 PM IST