136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது

136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றிபெற்ற காங்கிரஸ் முழு பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்தன.
14 May 2023 4:51 AM IST