நாளை முதல் 23-ந்தேதி வரை மின்நிறுத்தம்

நாளை முதல் 23-ந்தேதி வரை மின்நிறுத்தம்

அதிராம்பட்டினத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் 23-ந்தேதி வரை அவ்வப்போது மின்நிறுத்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 May 2023 1:58 AM IST