தினத்தந்தி செய்தி எதிரொலி: தினையாகுடி பகுதியில் கல்லணை கால்வாய் கரைகள் சீரமைப்பு

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: தினையாகுடி பகுதியில் கல்லணை கால்வாய் கரைகள் சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தினையாகுடி பகுதியில் கல்லணை கால்வாய் கரைகள் சீரமைக்கப்பட்டன. மேலும் கரையோரம் வளர்ந்திருந்த கருவேல மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன.
14 May 2023 1:11 AM IST