ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்

பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அண்ணாமலை, திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
13 May 2023 4:53 AM IST