காட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

காட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சாலையோரம் நின்ற காட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
13 May 2023 3:27 AM IST