நண்பர்களுக்குள் மோதல்; 5 பேர் மீது வழக்கு

நண்பர்களுக்குள் மோதல்; 5 பேர் மீது வழக்கு

களக்காட்டில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
13 May 2023 2:05 AM IST