தோட்டக்கலை துறை மூலம் நடைபெறும்  பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்

தோட்டக்கலை துறை மூலம் நடைபெறும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்

ராணிப்பேட்டை அருகே நவ்லாக் பண்ணையில், தோட்டக்கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.
13 May 2023 12:30 AM IST